SRI THIRUPATHI OIL MILLS

All type of Wood Pressed Oils Available

Near Pallivasal, Vaigai Road, AUNDIPATTI - THENI.

Mobile : 73737 58787, 73737 58788.


Welcome to Sri Thirupathi Oil Mills, Aundipatti - Theni.

ஸ்ரீ திருப்பதி ஆயில் மில்ஸ், ஆண்டிபட்டி-தேனி.

எங்களிடம் வாகை மரத்தினாலான செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட உயர்தரமான கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய எண்ணெய் வகைகள் கிடைக்கும்.

அனைத்து வகையான பயறு மற்றும் பருப்பு வகைகள் கிடைக்கும்.

மேலும் கால்நடைகளுக்குத் தேவையான சத்துள்ள புண்ணாக்கு வகைககள் கிடைக்கும்.

பயறு, பருப்பு, எண்ணெய் மற்றும் புண்ணாக்கு வகைகள் :

  • சுண்டல் பயிறு
  • பாசி பருப்பு
  • பாசி பயறு
  • மொச்சைப் பயிறு
  • நாட்டு மொச்சை பயிறு
  • கடலை பருப்பு
  • தட்டாம் பருப்பு
  • கொள்ளு பயிறு
  • காணப் பயிறு
  • பட்டாணி பயறு
  • கருப்பட்டி நல்ல எண்ணெய்
  • நாட்டுச் சர்க்கரை
  • நெய்
  • கடுகு எண்ணெய்
  • புங்கை எண்ணெய்
  • எள்ளு எண்ணெய்
  • கடலை புண்ணாக்கு

  • மரச்செக்கு எண்ணெயின் பயன்கள் :

  • நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது
  • இதயத்திற்கு ஆரோக்கியமான எண்ணெய்
  • புற்றுநோயைத் தடுக்கும்
  • இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.